17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜெய்ஹிந்துபுரம் புதிய காவல் நிலைய கட்டிடம் திறப்பு விழா ..

ஜெய்ஹிந்துபுரம் புதிய காவல் நிலைய கட்டிடம் திறப்பு விழா ..

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2019, 1:33 pm

இன்று (22/02/2019) காலை 10.00 மணி அளவில் மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் மெயின்ரோடு, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு எதிரில் அமைந்துள்ள B6 – ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய புதிய கட்டிடத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., திறந்து வைத்து, மரக்கன்று நட்டு வைத்தார்.

செய்திகள் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!