18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கட்சி கூட்டம்..

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கட்சி கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 10:12 pm

வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து  கட்சி பிரதிநிதிகளின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர் தலைமையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் வருவதை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசியல் கட்சிகள் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் பேனர்கள், பதாகைகள் வைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி விளக்கி கூறினார்.

இதில் அணைத்துக் கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!