17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அல் மத்ரஸத்துல் ராழியா சார்பில் மரணித்தவர்களின் உடலை பதமாக வைக்க புதிய குளிர்சாதன பெட்டி வசதி..

அல் மத்ரஸத்துல் ராழியா சார்பில் மரணித்தவர்களின் உடலை பதமாக வைக்க புதிய குளிர்சாதன பெட்டி வசதி..

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 7:14 pm

அல் மத்ரஸத்துர் ராழியா (இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் கீழ் இயங்கும் மத்ரஸா) சார்பாக மரணித்தவர்களின் உடலை பதமாக வைக்கும் வகையில் குளிர் சாதன பெட்டி வாங்கப்பட்டுள்ளது.

இப்பெட்டி நேற்று (20/02-2019) முதல்  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்ஹாஜியார் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. தேவையுடையவர்கள் கீழே உள்ள எண்களில்  தொடர்பு கொண்டு பயன்பெறராம். மேலும்  கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்கரை பள்ளியில் இந்த மதரசா சார்பாக இவ்வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு :-

1. மின்ஹாஜ் பள்ளி:- 9791741708 / 9677803881 / 9442543310

2. கடற்கரை பள்ளி:- 9791741708 / 8122410415 / 9942065575

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!