18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » INSPIRE AWARD வென்ற மண்டபம் ஒன்றியம் காந்தி நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகள்…

INSPIRE AWARD வென்ற மண்டபம் ஒன்றியம் காந்தி நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகள்…

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 6:56 pm

இன்று (21.02.2019)இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான தேடுதல் inspire award போட்டியில் மண்டபம் ஒன்றியம் காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டு பரிசுகளை வென்றுள்ளனர்.

மேலும. ஒரு மாணவி அடுத்த கட்டமாக நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!