காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் 14.02.2019இல் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். இவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, இராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை கடலில் சேதுக்கரை வைதிகர்கள் சங்கம் சார்பாக மலர் அஞ்சலி நடைபெற்றது.
காஷ்மீரில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு சேதுக்கரையில் அஞ்சலி..
எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 6:52 pm




You must be logged in to post a comment.