18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆரிமுத்து மோட்டூர் ஊராட்சி துவக்கப் பள்ளியில் கல்விச் சீர்வரிசை…

ஆரிமுத்து மோட்டூர் ஊராட்சி துவக்கப் பள்ளியில் கல்விச் சீர்வரிசை…

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 1:53 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா ஆரிமுத்து மோட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி சீர்வரிசையாக நீர் சுத்திகரிப்பு இயந்திரம், சேர்கள் நோட்டு புத்தகம், விளையாட்டு பொருள்களை சீர்வரிசையாக கொடுத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மலர் செல்வியிடம் பொதுமக்கள் வழங்கினர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!