17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்தமபாளையம், அங்கன்வாடி பணி சார் ஆட்சியரின் அதிரடி உத்தரவு…,

உத்தமபாளையம், அங்கன்வாடி பணி சார் ஆட்சியரின் அதிரடி உத்தரவு…,

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 1:42 pm

உத்தமபாளையம், அங்கன்வாடி பணி சார் ஆட்சியரின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் ஆன்லைன் மூலம் சான்றுகள் பெற விண்ணப்பித்துள்ளவர்கள், சான்றுகள் பெறாவிட்டாலும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம், விண்ணப்பம் செய்துள்ள அனைவருமே தகுதியானவர்கள் தான், ஆனால் தகுதியான பணியாளர்கள் தங்களின் வேலையின் தன்மை அறிந்து செயல்படக்கூடிய, சிறப்புத் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அதனால் மன உளைச்சலோ, தேவையற்ற குழப்பமோ பட வேண்டாம், என ஆலோசணைகளும் வழங்கினார்.

ஒவ்வொரு பகுதிக்கும் 3 பேர் வரை தேர்வு செய்யப்பட்டு அதில் தகுதியானவர்கள் நேர்மையான முறையில் சட்ட விதிகளின்படிதேர்வு செய்யப்படுவார்கள் என சார் ஆட்சியர் வைத்திநாதன் அவர்கள்தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!