17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனி பெரியாவுடையார் கோவில் அருகே மலைப்பாம்பு..

பழனி பெரியாவுடையார் கோவில் அருகே மலைப்பாம்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 20, 2019, 10:38 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பெரியாவுடையார் கோவில் நுழைவு வாயில் அருகே சாலையில் மலைப்பாம்பு ஒன்று நகராமல் கிடப்பதாக தகவல் வந்தது.

அத்தகவலை தொடர்ந்து தீயணைப்பு துறையினர்  விரைந்து சென்று மலைப்பாம்பு வாகனங்களில் சிக்கி அடிபடாமல் உயிருடன் பிடித்து வந்து வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!