திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த முகம்மது (66) என்பவரை எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்து லாட்டரிகளை பறிமுதல் செய்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தெற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜகணேஷ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை ஒருவர் கைது..
எழுதியவர்: ஆசிரியர் February 20, 2019, 6:23 pm




You must be logged in to post a comment.