17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை தெற்குமாசிவீதி ஏ-336 ஸௌராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி லிமிடெட்-ன் முப்பெரும் விழா ..

மதுரை தெற்குமாசிவீதி ஏ-336 ஸௌராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி லிமிடெட்-ன் முப்பெரும் விழா ..

எழுதியவர்: ஆசிரியர் February 20, 2019, 4:07 pm

மதுரை தெற்குமாசிவீதி ஏ-336 ஸௌராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி லிமிடெட்-ன் முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவா் நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராம்பாபு, ஸௌராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி தலைவர் சாரதி, துணைத்தலைவர் சந்திரபிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!