18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 20, 2019, 3:22 pm

உசிலம்பட்டியில் வழக்கறிஞர் சங்கத்தினர் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

இதில் வழக்கறிஞர் சங்கம் தலைவர் செல்லப்பா செயலாளர் தாமரைச்செல்வன் பொருளாளர் விக்னேஸ்வரன் மற்றும் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!