18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே பழைய பொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து..

வேலூர் அருகே பழைய பொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் February 20, 2019, 2:57 pm

வேலூர் அடுத்த ரங்காபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மத்தியம் பழைய பொருட்கள் சேமித்து வைத்து உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!