17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை நரிமேட்டில் உள்ள அடகு கடையில் பல லட்சம் ரொக்கம், நகை கொள்ளை..

மதுரை நரிமேட்டில் உள்ள அடகு கடையில் பல லட்சம் ரொக்கம், நகை கொள்ளை..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 10:13 pm

மதுரை நரிமேடு பகுதியில் கோபிநாத் என்பவர் சொந்தமான தனலட்சுமி நகை அடகு கடையில் 1400 பவுன் மற்றும் 9லட்சம் ரொக்கமும் கொள்ளயடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!