18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்தப்ப நாயக்கனூர் அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரி – தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

உத்தப்ப நாயக்கனூர் அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரி – தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 7:34 pm

உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூர் அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரியில் கூடுதல் கட்டிடங்கள் 10 கோடியே 60 லட்சம் மதிப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் நடராஜன், கல்லூரி முதல்வர் லட்சுமி பா.நீதிபதி எம்.எல்.ஏ.மற்றும் அ.தி.மு.க கட்சியினர் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!