காஷ்மீர் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் பிப்., 14 இல் உயிரிழந்த மத்திய ஆயத்த பாதுகாப்பு படை ( சி ஆர் பி எப்) வீரர்கள் 44 பேரின் ஆன்மா சாந்தியடைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிப்., . 15 ஆம் தேதி முதல் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் யாத்திரை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (19.02.19) மலரஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு ராமேஸ்வரம் கடலில் யாத்திரை பணியாளர் மலரஞ்சலி..
எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 1:00 pm




You must be logged in to post a comment.