18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக-பாமக ஒப்பந்தம் கையெழுத்தானது.. நேத்து பேச்சு காத்தோடு போச்சு..

அதிமுக-பாமக ஒப்பந்தம் கையெழுத்தானது.. நேத்து பேச்சு காத்தோடு போச்சு..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 11:37 am

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ,  7 தொகுதிகளும்  வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!