18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேற்கு வங்கத்தை சார்ந்த வேலையாள் மதுரையில் நகைப்பட்டறையில் 50 பவுன் நகை திருட்டு..

மேற்கு வங்கத்தை சார்ந்த வேலையாள் மதுரையில் நகைப்பட்டறையில் 50 பவுன் நகை திருட்டு..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 11:07 am

மதுரை தெற்குமாசி வீதி யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபிக்குல் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இக்கடையில்  வேலை பார்த்த மேற்க்கு வங்களத்தை சேர்ந்த முகம்மது அஹத் ஹாசி என்பவர் கடையில் இருந்த 50 பவுன் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றுள்ளார்.  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை  செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!