17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனியில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி..

தேனியில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 1:42 am

dபெரியகுளம் தென்கரை நூலகத்தின் நல சங்கம் சார்பில் இந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44க்கும் மேற்பட்ட வீரர்களை பயங்கரவாதிகள் தாக்குதலால் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அவர்களின் திருவுருவப் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் படுகாயமடைந்த வீரர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. வீரவணக்க நாளில் வாசகர் வட்டாரத் தலைவர் அன்புக்கரசு, நகர் நல சங்க தலைவர் விஜயகுமார், மாங்கனி அரிமா சங்க தலைவர் நித்தியானந்தம், புரவலர்கள் முருகன், நல்லதம்பி, ஜெயவீரன், அஹமது, முஸ்தபா, அய்யாசாமி, திருஞானசம்பந்தர் மற்றும் தென்கரை நூலகர் சவடமுத்து ராஜகோபால், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கலந்துகொண்டு வீரவணக்கமும் பிரார்த்தனையும் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!