17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வள்ளிமலை சுப்பிரமணிய கோவில் தேர்த்திருவிழா …

வள்ளிமலை சுப்பிரமணிய கோவில் தேர்த்திருவிழா …

எழுதியவர்: ஆசிரியர் February 18, 2019, 6:00 pm

வள்ளிமலை சுப்பிரமணிய கோவில் மாசி பிரம்மோற்சவம் முன்னிட்டு தேர்த்திருவிழா துவங்கியது. வேலூர் மாவட்டம் வள்ளிமலை முருகன் கோவில் தேர் மாவட்டத்தில் சிறப்பு மிக்கது.

வள்ளிமலையை சுற்றி இந்த தேர் 4 நாட்கள் வலம் வரும் நிறைவு நாளன்று ஏரளமான பக்தர்கள் முருகன் வள்ளியை தரிசனம் செய்வார்கள்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!