17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் ஒன்றியம் வேதாளையில் அமமுக., கொடியேற்று விழா..

மண்டபம் ஒன்றியம் வேதாளையில் அமமுக., கொடியேற்று விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2019, 10:39 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சியில் அம முக., கொடியேற்று விழா நடந்தது. ஒன்றிய செயலர் ஜி.எம்.ஸ்டாலின் (எ) ஜெயச்சந்திரன் கொடியேற்றினார். மண்டபம் பேரூர் செயலர் எம்.களஞ்சிய ராஜா, வேதாளை ஊராட்சி செயலர் இஸ்மத் நூன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலர் சிகாமணி, ஒன்றிய இளைஞரணி செயலர் அரவிந்தன், ஒன்றிய துணை செயலர் எம்.ஏ.பக்கர், மரைக்காயர் (எ) காசிம், கனி ராஜா, லியாக்கத் அலி, வஹாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!