17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உணவகத்தின் பெயரோ “அமிழ்தினி”.. மக்களுக்கு தருவதோ “வேதனை”..

உணவகத்தின் பெயரோ “அமிழ்தினி”.. மக்களுக்கு தருவதோ “வேதனை”..

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2019, 8:10 pm

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் அதிகபட்ச விலையை காட்டிலும் ஒவ்வொரு பொருளிலும் ரூபாய் 5 முதல் 8 ரூபாய் வரை அதிகம் வசூல் செய்யப்படுகிறது.  அஅதனால் சாமானிய மக்கள்  மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதைப் பற்றி கேட்டால், அமாவடியான பதிலும், அப்படித்தான் செய்ய முடியும் உங்களால் முடிந்ததை பார் என மிரட்டல் தொணியில் பதில் அளிக்கிறார்கள்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!