17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மதிச்சியம் அருள்மிகு “ஸ்ரீ வீரகாளியம்மன் 24.ம் ஆண்டு “மஹா கும்பாபிஷேகம்” முன்னிட்டு அன்னதானம்…

மதுரை மதிச்சியம் அருள்மிகு “ஸ்ரீ வீரகாளியம்மன் 24.ம் ஆண்டு “மஹா கும்பாபிஷேகம்” முன்னிட்டு அன்னதானம்…

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2019, 6:53 pm
மதுரை மதிச்சியம் அருள்மிகு “ஸ்ரீ வீரகாளியம்மன் 24.ம் ஆண்டு “மஹா கும்பாபிஷேகம்” நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக  கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர். மதியம் பக்தர்களுக்கு “அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை செயலாளர் “சிவக்குமார் தொடங்கி வைத்தார்.
இவ்விழா ஏற்பாடுகளை தலைவர் பாக்கியம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சௌந்தரபாண்டியன், உப தலைவர்கள் சுரேஷ்குமார், கண்ணன், துணை செயலாளர்கள் ரகுராமன், நவீன்குமார், துணை பொருளாளர்கள் அருண்குமார், செந்தில்குமார் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!