17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் கடலில் மலரஞ்சலி..

இராமேஸ்வரம் கடலில் மலரஞ்சலி..

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2019, 6:49 pm

காஷ்மீர் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் பிப்., 14 இல் உயிரிழந்த சிஆர்பிஎப்., (மத்திய ஆயத்த பாதுகாப்பு படை) வீரர்கள் 44 பேரின் ஆன்மா சாந்தியடைய ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!