17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிருபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐ.ஜியிடம் மனு..

நிருபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐ.ஜியிடம் மனு..

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2019, 2:15 pm

சமீப காலமாக பல்வேறு இடங்களில் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நிருபர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.  சில தினங்களுக்கு முன்பு மணிகண்டன் என்ற நிருபர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தென்மண்டல ஐஜியிடம் சங்கத்தின் சார்பாக, ஶ்ரீவில்லிபத்தூரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தென் மண்டல ஐஜி உறுதி அளித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!