18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேதுராஜன் பத்மா மெட்ரிக் மேல்நிலை பள்ளி 22வது ஆண்டு விழா..

சேதுராஜன் பத்மா மெட்ரிக் மேல்நிலை பள்ளி 22வது ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 16, 2019, 5:01 pm

மதுரை ஜெய்ஹிந்த்புரம் “சேதுராஜன் பத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22வது ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் மாநகர் காவல் துணை  கண்காணிப்பாளர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் பத்மா, செயலாளர் மதன், தலைமை ஆசிரியை சுகந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!