17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை வந்தடைந்த ராணுவ வீரர் உடல்- வீடியோ..

மதுரை வந்தடைந்த ராணுவ வீரர் உடல்- வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் February 16, 2019, 2:01 pm

மதுரை மாவட்டம் விமான நிலையத்தில் இன்று பிற்பகல் காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் மேச்சேரி சேர்ந்த சுப்பிரமணியன் உடல் இன்று (16/02/2019) மதுரை வந்தடைந்தது.

இதில் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர் பின் மாவீரர் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!