18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை பெருங்களத்தூரில் தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து..வீடியோ..

சென்னை பெருங்களத்தூரில் தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து..வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் February 16, 2019, 3:15 am

சென்னை பெருங்குளத்தூர் புறவழிச் சாலையில் இன்று (15/02/2019) இரவு தனியார் ஆம்னி பேருந்து இரவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீயணைப்பு வாகனம்  வர தாமதமானதால் பஸ் முழுவதும் எறிந்து சாம்பலானது. பயணிகள் மற்றும் ஓட்டுநர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீட்கபட்டனர். சுமார் 2 கிமீ தொலைவிற்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து கம்பம் சென்ற தனியார் (JOY TRAVELS) ஆம்னி பஸ் என்று கூறப்படுகிறது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!