18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிற கட்சியினர்..

கீழக்கரையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிற கட்சியினர்..

எழுதியவர்: ஆசிரியர் February 14, 2019, 10:14 pm

இன்று (14/02/2019)  கீழக்கரை புதுக்கிழக்குத் தெருவைச் சேர்ந்த பல கட்சியினர் இராமநாதபுர மாவட்டச் செயலாளர் அஜ்மல்கான், இன்ஜினியர் நஸீர்கான் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள் கூறியதாவது, “நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற வைத்து பாசிச சக்திகளை ஒடுக்குவதே எங்களின் நோக்கம்”  என தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!