18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாயகம் திரும்பும் விஜயகாந்த் … உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்..

தாயகம் திரும்பும் விஜயகாந்த் … உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் February 14, 2019, 2:47 pm

சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் (16/02/2019)  சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் . சென்னை வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தேமுதிக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

அவர் சென்னை வந்த பின்பு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது. இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!