மதுரையில் 6th பட்டாளியனில் இன்று 14/02/2019 காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய பெயர் ராமர், 2011 பேட்ஜ் சேர்ந்தவராவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
காவல்துறையில் தொடரும் தற்கொலை ..
எழுதியவர்: ஆசிரியர் February 14, 2019, 2:41 pm




You must be logged in to post a comment.