17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதுச்சேரியில் மத்திய அதிரடிப்படை மற்றும் தொழிற் பாதுகாப்பு படையினர் கவர்னர் மாளிகையில் குவிப்பு..

புதுச்சேரியில் மத்திய அதிரடிப்படை மற்றும் தொழிற் பாதுகாப்பு படையினர் கவர்னர் மாளிகையில் குவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 14, 2019, 10:55 am

இன்று (14/02/2019) காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் வேலை நிறுத்தம். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அதிகார தலையிட்டால், ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே நிர்வாகத்தில் கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் புதுவை முதல்வர் கவர்னர் மாளிகை வெளியே தொடர் தர்ணா போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார். ஆனால் பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் முதல்வர் நாராயணசாமி மக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற நிலையில் இந்த நாடகத்தை அவர் நடத்துவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் புதுவை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கே.எம்.வாரியார், கீழை நியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!