தேனி மாவட்டம் குன்னூர் இந்திரா காலனி யை சேர்ந்த பெருமாள் என்பவர் மகன் முனியாண்டி (52) ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிப்பு 80 சதவீதம் தீ காயங்களுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி தீ குளித்த காரணம் குறித்து போலீசார் விசாரணை.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் தீ குளிப்பு ..வீடியோ..
எழுதியவர்: ஆசிரியர் February 13, 2019, 9:07 pm




You must be logged in to post a comment.