18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள்..

ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2019, 7:22 pm

வேடசந்தூர் அருகே ராஜகோபாலபுத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பள்ளியில் ஜாக்டோ -ஜியோ போரட்டத்தில் ஈடுபட்டு பனியிடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் தியாகராஜன் என்பவரை மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்தக்கோரி பள்ளிமாணவ, மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்தனர். அதனால் 187 மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளியில் 6பேர் மட்டும் வந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!