17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிணற்றில் கயிறு கட்டி கோழியை எடுக்கச் சென்றவர் தவறி விழுந்து பலி…

கிணற்றில் கயிறு கட்டி கோழியை எடுக்கச் சென்றவர் தவறி விழுந்து பலி…

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2019, 11:30 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி வயது 38 கிணற்றில் தவறி விழுந்த கோழியை எடுப்பதற்கு அருகில் இருந்த தென்னை மரத்தில் கயிறு கட்டி முத்துப்பாண்டி இறங்கியுள்ளார்.

அக்கோழியை எடுத்து மீண்டும் மேலே வரும்போது கயிறு அறுந்து தவறி விழுந்ததில் முத்துப்பாண்டி தலையில் படுகாயமடைந்துள்ளார்.  உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார. இச்சம்பவம் குறித்து முத்துப்பாண்டி மனைவி வி.செல்வி ஏழுமலை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!