18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளிகொண்டான் ஸ்ரீரங்கநாத சம்மத உத்திர நாத சுவாமி ரதசப்தமி உற்சவ விழா…

பள்ளிகொண்டான் ஸ்ரீரங்கநாத சம்மத உத்திர நாத சுவாமி ரதசப்தமி உற்சவ விழா…

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2019, 11:08 am

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாரங்கநாத சுவாமி கோவிலில் ரதசப்தமி உற்சவ விழா முன்னிட்டு சூரிய பிரபை வாகனம், அனுமந்த வாகனம், கருட சேவை சந்திர பிரபை வாகை த்தில் சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியின்  ஏற்பாட்டை செயல் அலுவலர் வடிவேல் துரை தக்கர் ராமுவேல் கோயில் ஊழியர்கள் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!