17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை …

வேலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை …

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2019, 11:04 am

வேலூர் மாவட்டம் ரத்தினகிரி நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒருவன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளான்.

இது குறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் விசாரணை செய்ததில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தமிழரசன் (26) என்று தெரிய வந்தது. படுகொலை செய்யப் பட்ட தமிழரசன் மீது கொலை, கொள்ளை சம்மந்தமாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!