18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது…

கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது…

எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 3:01 pm

நேற்று (11.02.19) V2 – அவனியாபுரம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.காசிராஜன் மதுரை திருப்பரங்குன்றம் ரோடு முத்துப்பட்டி ரோடு ஜங்சன் அருகே TN 58 AY 6886 என்ற இருசக்கர வாகனம் மற்றும் TN 64 M 5692 என்ற காரையும் சோதனை செய்தபோது வெள்ளை நிற சாக்குப்பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே (1) பாண்டி த/பெ. பழனியாண்டி P.பாலார்பட்டி சின்னக்கட்டளை, பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம், (2) முத்தையா த/பெ. தங்கபெருமாள் மேற்கு தெரு, வெள்ளைக்கல், அவனியாபுரம், மதுரை. 3. தங்கபெருமாள் த/பெ. ராமசாமி மேற்கு தெரு, வெள்ளைக்கல்,அவனியாபுரம், மதுரை ஆகியோர்களை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு.இளவரசு கைது செய்து அவர்களிடமிருந்து 3.750 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய HONDA STREAK என்ற இருசக்கர வாகனமும் மற்றும் INDICA என்ற நான்கு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!