மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் பொதுக்கழிப்பறை வேண்டியும், கீரிபட்டியில் ஊரணியை தூர்வாரி பொதுசாலை அமைக்க வேண்டியும், குருவிளாம்பட்டியில் பொது மயானம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்….
எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 1:05 pm




You must be logged in to post a comment.