17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே கார் விபத்தில் நகராட்சி ஊழியர் உயிரிழப்பு …

ஆம்பூர் அருகே கார் விபத்தில் நகராட்சி ஊழியர் உயிரிழப்பு …

எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 11:50 am

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (12/02/2019) ஏற்பட்ட சாலை கார் விபத்தில் அரக்கோணம் நகராட்சி பொறியியல் துறையில் பணி புரிந்த நாகராஜ் உயிரிழந்தார்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!