17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா..

இராமநாதபுரத்தில் விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 9:45 am

இராமநாதபுரம் டி பிளாக் மங்கள விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி மஹா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மற்றும் ம்ருதியுஞ்ச ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு நன்கொடையாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோபாலகிருஷ்ணன், ராஜாராம், ரவி மற்றும் விழா குழுவினர், டி பிளாக் அரசு ஊழியர் குடியிருப்பு மக்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!