18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் இசை பீட மீட்டெடுப்பு விழா..

இராமநாதபுரத்தில் இசை பீட மீட்டெடுப்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 12, 2019, 1:39 am

இராமநாதபுரம் அரண்மனை வளாகம் குரு தேவி மியூசிக் அகாடமி சார்பில் முகவை இசை பீட மீட்டெடுப்பு விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் சமஸ்தானம் ராணி கே.லட்சுமி நாச்சியார் தலைமை வைத்தார். குரு மியூசிக் அகாடமி பள்ளி தாளாளர் இன்ஜினியர் சி. வீரமணி வரவேற்றார். இராமநாதபுரம் அமிர்தா வித்யாலயா முதல்வர் பி.தனபால் சிறப்புரையாற்றினார். எஸ்.சரவண மாணிக்கம் ராக விளக்கமளித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இசை ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. மிருதங்கம் ஆசிரியர் எம். லட்சுமணன் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!