17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » ‘நான் தான் டெங்கு கொசு பேசுகிறேன்..’ – கீழக்கரையில் SDPI கட்சியினர் நூதன முறையில் விழிப்புணர்வு வால் போஸ்டர்

‘நான் தான் டெங்கு கொசு பேசுகிறேன்..’ – கீழக்கரையில் SDPI கட்சியினர் நூதன முறையில் விழிப்புணர்வு வால் போஸ்டர்

எழுதியவர்: keelai March 10, 2017, 8:50 am

காய்ச்சல்களின் தலை நகரமாக உருவெடுத்திருக்கும் கீழை மாநகரில் தற்போது கதாநாயகனாக இருக்கும் ‘டெங்கு கொசு’ நேரடியாக நம்மிடம் வந்து பேசுவது போல கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நகர் முழுவதும் நூதன முறையில் வால் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த சுவரொட்டியினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாசித்து டெங்கு கொசு குறித்த விழிப்புணர்வினை பெற்று வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!