18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கும் போது நீச்சல் தெரியாமல் இறந்த வாலிபர் உடல் மீட்பு..

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கும் போது நீச்சல் தெரியாமல் இறந்த வாலிபர் உடல் மீட்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 11, 2019, 6:38 pm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா மேல் தலையுத்து அருவியில் வேடசந்தூர் தொட்டனம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன்(21) என்ற இளைஞர் கடந்த ஏழு தினங்களுக்கு முன்பு குளிக்க வந்த போது நீச்சல் தெரியாமல் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்று (11/2/2019) அவரது உடல் அழுகிய நிலையில் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!