17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேலம் ஆட்சியர் ரோகிணி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விதவை பெண் , தீக்குச்சியை தட்டி விட்டு காப்பாற்றிய புகைப்பட செய்தியாளர் ..வீடியோ

சேலம் ஆட்சியர் ரோகிணி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விதவை பெண் , தீக்குச்சியை தட்டி விட்டு காப்பாற்றிய புகைப்பட செய்தியாளர் ..வீடியோ

எழுதியவர்: ஆசிரியர் February 11, 2019, 5:50 pm

சேலம் ஆட்சியர் ரோகிணி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விதவை பெண்ணை, அவரிடம் இருந்த தீக்குச்சியை தட்டி விட்டு காப்பாற்றியுள்ளார் புகைப்பட செய்தியாளர், அதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.

இதற்கு காரணம், தனக்கு விற்கப்பட்ட வீட்டை பணத்தை வாங்கிக் கொண்ட வேறு நபருக்கு விற்று விட்டதாகவும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது சிரமமாக இருப்பதாகவும் தான் இறந்து விட்டால் அப்போதாவது தன் குழந்தைகளுக்கு நீதி கிடைக்குமே என்ற எண்ணத்தில் தற்கொலை செய்து கொள்ளவதாகவும் அவர் கூறியுள்ளார்.

போலிசார் அவரை அழைத்து சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!