17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற குடும்பத்தினரை கிராம மக்கள் காவல்துறையில் ஒப்படைப்பு..

ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற குடும்பத்தினரை கிராம மக்கள் காவல்துறையில் ஒப்படைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 11, 2019, 4:21 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் பல மாதங்களாக கள்ளச் சாராயம் விற்று வந்த சரோஜா மற்றும் குழந்தை ஆகியோரை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் லாரி டியூப்பில் மறைத்துவைத்திருந்த 1000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!