17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோட்டகுப்பம் இஸ்லாமிய பொதுநல சங்கம் சேவையை பாராட்டி ஜிப்மர் மருத்துவமனை சான்றிதழ்..

கோட்டகுப்பம் இஸ்லாமிய பொதுநல சங்கம் சேவையை பாராட்டி ஜிப்மர் மருத்துவமனை சான்றிதழ்..

எழுதியவர்: ஆசிரியர் February 10, 2019, 4:32 pm

கோட்டகுப்பம் இஸ்லாமிய பொது நல சங்கம் கடந்த 3 ஆண்டுகளாக பல மார்க்க மற்றும் சமுதாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதில் இரத்ததானம் பணியும் மிக முக்கியமானது. அவசர காலங்களில் இரத்தம் தேவைப்படும் நபருக்கு இரத்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் ஜிப்மர் மருத்துவமனையுடன் சேர்ந்து இரத்ததானம் முகாம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சேவையை பாராட்டி ஜிப்மர் மருத்துவமனை பாராட்டு சான்றிதழ்(Certificate) மற்றும் விருது(Award) வழங்கியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!