17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது ..

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது ..

எழுதியவர்: ஆசிரியர் February 10, 2019, 3:26 pm

நேற்று (09.02.2019) மதுரை மாநகர் D1- தல்லாகுளம் (ச&ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அழகுமுத்து அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது மதுரை நரிமேட்டில் சதீஸ் குமார் 29/13, த/பெ. பூமிநாதன் என்பவர் கஞ்சா விற்பனை விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.250 கி.கி. கஞ்சா கைப்பற்றப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

.செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!