17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாத்தக்கோன்வலசை ஊராட்சி சபை கூட்டம் ..

சாத்தக்கோன்வலசை ஊராட்சி சபை கூட்டம் ..

எழுதியவர்: ஆசிரியர் February 10, 2019, 10:53 am

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சாத்தக்கோன்வலசை ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அப்துல்லா தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் ஆர்.கே.#முத்துச்செல்லம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலருமான கே.சம்பத்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா , ஒன்றிய மாணவரணி, நாகராஜன், மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சாத்தக்கோன்வலசை நிர்வாகி ஊராட்சி நா.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!