17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து ராமேஸ்வரத்தில் பிப்., 15 ல் திமுக: ,கண்டன கூட்டம்..

மத்திய, மாநில பட்ஜெட்டை கண்டித்து ராமேஸ்வரத்தில் பிப்., 15 ல் திமுக: ,கண்டன கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 10, 2019, 10:42 am

மத்திய (பாஜக .,) மாநில (அதிமுக.,) அரசுகளின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ராமேஸ்வரம் நகர் தி,மு,க., சார்பில் கண்டன கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தபடி ராமேஸ்வரம் என் எஸ்கே வீதியில் 15.02.2019, வெள்ளி கிழமை காலை10 மணிக்கும், பேருந்து நிலையம் அருகில் மாலை 5மணிக்கும் கண்டன கூட்டம் நடைபெறுகிறது.

திமுக., தலைமை கழக பேச்சாளர் கோடையடி குற்றாலம் அ,வெ,அரவரசன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். ராமேஸ்வரம் நகர் பொறுப்பாளர் கே.இ.நாசர் கான் தலைமையில் திமுக., வினர் செய்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!