இன்று (09.02.2019) மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் கடந்த 2018 ம் வருடம் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
செய்தி வி.காளமேகம் மதுரைமதுரை காவல் ஆணையர் பாராட்டு ..
எழுதியவர்: ஆசிரியர் February 9, 2019, 8:35 pm




You must be logged in to post a comment.